ஆசிய கோப்பை 2023: யுத்தத்திற்கு தயாராகும் அணிகள்…, முழு அட்டவணையை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!!

0
ஆசிய கோப்பை 2023: யுத்தத்திற்கு தயாராகும் அணிகள்..., முழு அட்டவணையை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!!
ஆசிய கோப்பை 2023: யுத்தத்திற்கு தயாராகும் அணிகள்..., முழு அட்டவணையை வெளியிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!!

ஆசிய கோப்பை தொடரின் 16வது சீசன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை மையமாக கொண்டு வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் இரு குரூப்களின் கீழ் தலா அணிகளாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தொடருக்கான லீக் சுற்றுகள் அனைத்தும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, சூப்பர் 4 சுற்றுகள் செப்டம்பர் 6 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரையிலும், இறுதிப் போட்டியானது செப்டம்பர் 17 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முழு அட்டவணையையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தலைமை பயிற்சியாளரை மாற்றிய ஐபிஎல் அணி…, அடுத்த சீசன் வெற்றிக்கு கை கொடுப்பாரா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here