ச்சீ., இவ்ளோ நாள் நடுச்சுருக்கியாடா நீ., அர்ஜுனின் முகத்திரையை கிழிக்கும் கோதை., முக்கிய திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்!!

0

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுனின் செயல்கள் மீது கோதைக்கு சிறிய சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இதனால் அர்ஜுனின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் என நடேசனிடம் கோதை கூறியிருந்தார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ஜுனின் நண்பன் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி அர்ஜுனுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி அவர் கையில் பணம் கொடுக்கிறார். இதை யாரோ வெளியில் இருந்து வீடியோ எடுக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த நேரத்தில் அங்கு வந்த அர்ஜுன் சரஸ்வதியை திட்டி அனுப்பிவிடுகிறார். இந்த நிலையில் நடேசனிடம் கோதை, அந்த அர்ஜுன் இத்தனை நாட்களாக நம்மிடம் நல்லவனாக நடித்து ஏமாற்றியுள்ளான். அவன் தான் திட்டம் போட்டு தமிழையும் மாட்டி விட்டுள்ளான். இதுவரை நீங்கள் அவன் முகத்திரையை கிழிக்க முயற்சி செய்தீர்கள். இனி நானே நேரடியாக களத்தில் இறங்கி அவன் மாட்டி இருக்கும் முகமூடியை நானே கழட்டி எறிகிறேன் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் சில்மிஷ நாயகனுடன் போட்டோ எடுத்த ஜனனி.., ஒரு வேலை அப்படி இருக்குமா? ரசிகர்கள் கமெண்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here