‘வந்த எடம் என் காடு’…,இந்திய சினிமா வரலாற்றில் ‘ஜவான்’ நிகழ்த்திய புதிய சாதனை!!

0
'வந்த எடம் என் காடு'...,இந்திய சினிமா வரலாற்றில் 'ஜவான்' நிகழ்த்திய புதிய சாதனை!!
'வந்த எடம் என் காடு'...,இந்திய சினிமா வரலாற்றில் 'ஜவான்' நிகழ்த்திய புதிய சாதனை!!

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்குள்ள சூப்பர் ஸ்டார்களை இயக்கி சமீபத்திய டாக் ஆஃப் டவுன் ஆக மாறி இருக்கிறார் இயக்குனர் அட்லீ. வழக்கமாக வரும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் அட்லீ இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக, வசூலிலும் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது ‘ஜவான்’.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் வெறும் 3 வாரங்களில் உலகளவில் சுமார் 1082.52 கோடி வசூல் செய்துள்ளது. இதில், குறிப்பாக இந்தியாவில் மட்டும் இத்திரைப்படம் 718.33 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் மட்டும் 600 கோடியைத் தாண்டிய முதல் ஹிந்தி திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ‘ஜவான்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here