சூர்யா & விக்ரம் பட தயாரிப்பாளர் திடீர் மறைவு…,சோகத்தில் திரையுலகம்!!

0
சூர்யா & விக்ரம் பட தயாரிப்பாளர் திடீர் மறைவு...,சோகத்தில் திரையுலகம்!!
சூர்யா & விக்ரம் பட தயாரிப்பாளர் திடீர் மறைவு...,சோகத்தில் திரையுலகம்!!

2000களில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்தவர் வி.ஏ. துரை. இவரது தயாரிப்பின் கீழ் வெளியான நடிகர் சூர்யாவின் ‘பிதாமகன்’, ரஜினிகாந்தின் ‘பாபா’, விஜயகாந்தின் ‘கஜேந்திரன்’ போன்றவை சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. இது தவிர தயாரிப்பாளர் துரை ‘என்னமா கண்ணு’, லூட்டி, விவரமான ஆளு, லவ்லி போன்ற படங்களையும் தயாரித்திருந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

தற்போது 59 வயதான தயாரிப்பாளர் வி.ஏ. துரை இன்று (அக்.2) உடல்நலக்குறைவால் காலமானார். அதாவது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று இயற்கை எய்தினார். இந்நிலையில், தயாரிப்பாளர் துரையின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘வந்த எடம் என் காடு’…,இந்திய சினிமா வரலாற்றில் ‘ஜவான்’ நிகழ்த்திய புதிய சாதனை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here