எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த பேராபத்து.., இது நடந்தா கண்டிப்பா அடி விழும்.., ஷாக் நியூஸ்!!

0

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் சூப்பர் ஹிட்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது. குணசேகரன் கதாபாத்திரம் தான் இந்த சீரியலில் ஹைலைட்டாக இருந்தது. அதுமட்டுமின்றி குணசேகரன் இறப்பிற்கு பிறகு சீரியல் கொஞ்சம் தடுமாற தான் செய்தது.

அவருக்கு பதில் அடுத்ததாக யார் வருவார் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர். இப்பொழுது வெளியான ப்ரோமோவின் படி, வேல ராமமூர்த்தி தான் என்று கன்பார்மாக தெரிகிறது. இப்படி இருக்க இப்பொழுது எதிர்நீச்சல் சீரியலுக்கு மேலும் ஒரு ஆப்பு வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியும் அதே நேரத்தில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட் அடித்து விட்டால் கண்டிப்பாக எதிர்நீச்சல் சீரியல் எதாவது பங்கம் வருவது உறுதியான ஒன்று தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here