அடக்கடவுளே.., நம்ம ஜனகராஜா இது? எப்படி இருந்தவரு இப்படி ஆகிட்டாரே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
அடக்கடவுளே.., நம்ம ஜனகராஜா இது? எப்படி இருந்தவரு இப்படி ஆகிட்டாரே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
அடக்கடவுளே.., நம்ம ஜனகராஜா இது? எப்படி இருந்தவரு இப்படி ஆகிட்டாரே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் ஜனகராஜ் தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் நின்றவர். அவருடைய வித்தியாசமான குரலும், பாடி லாங்குவேஜ் தான் ரசிகர்களை கட்டிப் போட வைத்தது. ஏன் சொல்லப்போனால் இவர் காமெடிக்கு சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் “என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சே” “தங்கச்சிய நாய் கடிச்சுருச்சுப்பா” உள்ளிட்ட பல காமெடிகள் ரசிகர்களின் இப்போதும் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகின்றனர். இவர் கடைசியாக தாதா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து அவருடைய மகன் நவீனும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட.., இந்த பால் வடியிற முகம் யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

அதன் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜனகராஜூக்கு தற்போது 68 வயதாகிறது. ஜனகராஜூக்கு முக வாதத்திற்கு கரண்ட் வைத்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தன்னுடைய மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போதைய நிலைமையில் இருக்கும் அவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த இப்படி ஆகிட்டாரே என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here