அட.., இந்த பால் வடியிற முகம் யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

0
அட.., இந்த பால் வடியிற முகம் யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!
அட.., இந்த பால் வடியிற முகம் யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

தமிழ் சினிமாவில் நுழைந்தோனே வெற்றி வாகை சூடும் நடிகர், நடிகைகள் கொஞ்சம் மட்டுமே. அப்படி வெற்றியை நாட்ட வேண்டும் என்றால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும். அந்த வகையில் வெறும் இரண்டே படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அது யாரென்று தெரிந்தால் ஆடிப்போயிடுவீங்க மக்களே..,

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அட அது வேற யாரும் இல்லைங்க நம்ம Good Night பட ஹீரோயின் மீத்தா ரகுநாத். ஆரம்பத்தில் மாடலிங்காக கெரியரை தொடங்கி முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Good Night திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கையில் அவருடைய சின்ன வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here