நைட் டிரஸ்ஸில் துளி கூட மேக்கப் இல்லாமல் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா.., வீடியோவை பார்த்து அதிர்ந்த இளசுகள்!!

0

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். தமிழ்ப்படம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு அந்த வாய்ப்பும் அவருக்கு சுத்தமாகவே கிடைக்கவே இல்லை.

aishwarya menon

இப்பொழுது போட்டோஷூட் தான் அவரின் பொழுதுபோக்காக அமைந்து வருகிறது. இப்பொழுது தூங்கி எழுந்து அரைகுறை ஆடையுடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here