ஒட்டு மொத்த ரசிகர்களை ஸ்லீவ் லேஸ் சேலையில் கிறங்கடித்த வாணி போஜன் – வைரல் புகைப்படங்கள்!

0
கஞ்சா பூவு கண்ணால.. செப்பு செல உன்னால.. சேலையில் ஆளை கொள்ளும் அழகில் நடிகை வாணி போஜன்!
சின்னத்திரையில் இருந்து சினிமாவில் களமிறங்கிய நடிகைகளில் ஒருவர் வாணி போஜன். இவருக்கு முதல் படமே வெள்ளித்திரையில் வெற்றிப்படமாக அமைந்தது.
அதாவது அசோக் செல்வனுடன் இணைந்து ஒ மை கடவுளே படத்தில் நடித்து இருந்தார். OTT தளத்தில் வெளியானாலும் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

மேலும் Triples என்ற இணைய தொடரிலும் நடித்து இருந்தார் நடிகை வாணி போஜன். ஹோம்லி குயின்னாக தற்போது வரை வலம் வந்தவர் இனி கிளாமரை கையில் எடுத்துள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here