முடி எல்லாம் ரோஸாக மாறி.., பார்பி டாலாக மாறிய ஸ்ருதி ஹாசன்.., மெய்மறந்து பார்க்கும் இளவட்டங்கள்!!

0

தமிழில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து அனைவரின் மனதிலும் நிலையான இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தனது தனி திறமையால் மட்டுமே இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் என்றே சொல்லலாம்.

நடிப்பு, சிங்கிங் என்று பட்டையை கிளப்பினார். இவரது திருமணம் தான் கேள்விக்குறியாகவே உள்ளது. இவருடன் திருமணம் பற்றி கேட்டாலே கொந்தளித்து விடுவார்.

இப்பொழுது சாந்தனு என்பவரை காதலித்து வரும் ஸ்ருதி ஹாசனுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். விசித்திரமான கான்செப்ட்டில் அவர் வெளியிடும் புகைப்படம் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here