யப்பா.. இதுக்கு மாடர்ன் டிரஸ் பரவாயில்ல போல.. சேலையிலும் எல்லை மீறும் ஐஸ்வர்யா மேனன்!!

0
நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை குறைவானாலும் தமிழ் நாட்டின் இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
சிறிது கூட இடைவெளியே இல்லாமல் எல்லை மீறும் போட்டோக்களை போட்டு யூத்களை திணறடிக்கும் ஹீரோயின்களின் பட்டியலில் ஐஸ்வர்யா மேனனுக்கு முக்கிய இடமுண்டு.
 
ஐஸ்வர்யா மேனன், சித்தார்த் மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்குள் அறிமுகமானவர்.
இதன் பிறகு தீயாய் வேல செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானார். பின்னர் தொடர்ந்து படவாய்ப்புகளை தேடி கொண்டிருந்தவருக்கு ‘நான் சிரித்தால்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராமில் இவரை 2.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். பெரும்பாலும் மாடர்ன் உடையில் வெளுத்து வாங்கும் ஐஸ்வர்யா மேனன் தற்போது இளம் பச்சை நிற சேலையில் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here