இந்தியாவில் 400ஐ நெருங்கிய கொரோனா உயிரிழப்புகள் – அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி விட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கொரோனா:

  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 11,933 பேர்
  • இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை – 392 பேர்
  • இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 1,344 பேர்

டெல்லி, உ.பி.,இல் கொரோனா சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் – கொரோனாவிலும் கொடூரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்தாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து உள்ளது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விபரம்:

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மத்திய அரசு அதிரடி முடிவு..!

  • மஹாராஷ்டிரா – 2,687 பேர்
  • டெல்லி – 1,561 பேர்
  • தமிழ்நாடு – 1,204 பேர்

மேலும் இந்தியாவில் 400 மாவட்டங்களில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தாக்கம் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here