இந்தியாவில் 19 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – 600ஐ நெருங்கிய உயிரிழப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கொரோனா:

  • இந்தியாவில் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்கள் – 18,601 பேர்
  • இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 590 பேர்
  • கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 3,252 பேர்

தற்போது 14,759 பேர் கொரோனா தாக்கத்தால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை:

  1. மஹாராஷ்டிரா – 4666 பேர்
  2. டில்லி – 2081 பேர்
  3. குஜராத் – 1939 பேர்
  4. ராஜஸ்தான் – 1576 பேர்
  5. தமிழகம் – 1520 பேர்
  6. மத்தியப்பிரதேசம் – 1485 பேர்
  7. உத்திரப்பிரதேசம் – 1,184 பேர்
  8. தெலுங்கானா – 873 பேர்
  9. ஆந்திரா – 722 பேர்
  10. கர்நாடகா – 408 பேர்
  11. கேரளா – 408 பேர்
  12. மேற்கு வங்கம் – 392 பேர்
  13. காஷ்மீர் – 368 பேர்
  14. ஹரியானா – 254 பேர்
  15. பஞ்சாப் – 245 பேர்
  16. பீஹார் – 113 பேர்
  17. ஒடிசா – 74 பேர்
  18. ஜார்க்கண்ட் – 46 பேர்
  19. உத்தரகாண்ட் – 46 பேர்
  20. ஹிமாச்சல பிரதேசம் – 39 பேர்
  21. சத்தீஸ்கர் – 36 பேர்
  22. அசாம் – 35 பேர்
  23. சண்டிகர் – 26 பேர்
  24. லடாக் – 18 பேர்
  25. அந்தமான் – 16 பேர்
  26. மேகாலயா – 11 பேர்
  27. புதுச்சேரி – 07 பேர்
  28. கோவா – 07 பேர்
  29. திரிபுரா – 02 பேர்
  30. மணிப்பூர் – 02 பேர்
  31. அருணாச்சல பிரதேசம் – 01 பேர்
  32. மிசோரம் – 01 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here