கிங்ஸ் ஆர் ஃபேக்…,தமிழ் சினிமாவில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மேஜிக்…,

0
கிங்ஸ் ஆர் ஃபேக்...,தமிழ் சினிமாவில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மேஜிக்...,
கிங்ஸ் ஆர் ஃபேக்...,தமிழ் சினிமாவில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மேஜிக்...,

1970களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பாரதிராஜா. 1977 ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான பாரதிராஜா கமல், ரஜினி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களை இயக்கி இருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இயக்குனராக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் பாரதிராஜா நடிகராக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், தற்போது தமிழில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் பாரதிராஜா. இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். அந்த வகையில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் பெஸ்ட் காம்போவான பாரதிராஜா – இளையராஜா இந்த படத்தில் மீண்டும் இணைய இருக்கிறது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here