மனைவி தான் இதற்கெல்லாம் காரணம்….,காணாமல் போன கணவர் பகீர் தகவல்…,

0
மனைவி தான் இதற்கெல்லாம் காரணம்....,காணாமல் போன கணவர் பகீர் தகவல்...,
மனைவி தான் இதற்கெல்லாம் காரணம்....,காணாமல் போன கணவர் பகீர் தகவல்...,

திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்கள் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, திருமணமானவர்கள் ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று வருந்தும் நிகழ்வை அவ்வப்போது கேட்டு வருகிறோம். ஆனால், திருமணம் செய்து விட்டு மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிப்போன கணவர் ஒருவரின் கதை சற்றே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, கேரளா மாநிலம் பத்தனந்திட்டாவைச் சேர்ந்த நபர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். இது குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் அவரை தேடி வந்த போலீசார் சமீபத்தில் அவரைக் கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாக கூறி இருக்கிறார் அந்த நபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here