மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆன பிரபல நடிகர்….,பிறந்தநாளில் வெளியான போஸ்டர்…,

0
மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆன பிரபல நடிகர்....,பிறந்தநாளில் வெளியான போஸ்டர்...,
மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆன பிரபல நடிகர்....,பிறந்தநாளில் வெளியான போஸ்டர்...,

பிரபல மலையாளத் திரையுலக நடிகர் துல்கர் சல்மான் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் புதிய படத்திற்கான போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி துல்கரின் புதிய படத்தை இயக்குகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த படத்திற்கு ‘லக்கி பாஸ்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here