போடுறா வெடிய…,மிரட்டும் இசையில் ‘ஜெயிலர்’ பாடல் ரிலீஸ்….,

0
போடுறா வெடிய...,மிரட்டும் இசையில் 'ஜெயிலர்' பாடல் ரிலீஸ்....,
போடுறா வெடிய...,மிரட்டும் இசையில் 'ஜெயிலர்' பாடல் ரிலீஸ்....,

நடிகர் ரஜினிகாந்த் நடித்து அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் வைத்து நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த விழாவின் போது மாலை 7 மணியளவில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா, ஜெயிலர் தீம் பாடல்,ரத்தமாரே, முத்துவேல் பாண்டியன் தீம், ஹுக்கும், ஜெயிலர் ட்ரில், ஜுஜுபி, அலப்பற தீம் பாடல்கள் அனைத்தும் யூடியூபில் வெளியிடப்பட்டது. இந்த பாடல்கள் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here