இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைப்பு….,நெய்வேலி கலவரம் எதிரொலி….,

0
இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைப்பு....,நெய்வேலி கலவரம் எதிரொலி....,
இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைப்பு....,நெய்வேலி கலவரம் எதிரொலி....,

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலியில் NLC நிறுவனம் கட்டுவதற்கு எதிராக பாமக கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு, இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையில், நெய்வேலியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு மாலை 6 மணிக்கு மேல் கடலூர் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

OTT வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி…,Netflixஐ தொடர்ந்து பிரபல நிறுவனம் அதிரடி முடிவு…., 

இதற்கிடையில், நெய்வேலி கலவரத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதாவது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here