‘இதயத்தை திருடாதே’ சஹானா போட்ட வேற லெவல் குத்தாட்டம் – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், இதயத்தை திருடாதே சீரியல். இந்த சீரியல் நாயகி ஹிமா பிந்து தற்போது வேற லெவல் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

மக்கள் மத்தியில் சீரியல் நடிகர்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் என்றுமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் தேர்ந்த நடிப்பின் காரணமாக அவர்களுக்கு என்று ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “இதயத்தை திருடாதே” சீரியல்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியலில் நடிக்கும் நவீன் (ஷிவா) மற்றும் ஹிமா பிந்து (சஹானா) ஜோடிக்கு என்று ரசிகர்கள் இருக்கிறார்கள். இருவரது காதல் காட்சிகள் சமீபமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் “இதயத்தை திருடாதே” ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர். இப்படியாக இருக்க, இந்த சீரியலின் நாயகி ஹிமா பிந்து நன்றாக நடனம் ஆட கூடியவர். இவரது நடன அசைவுகள் மிகவும் நேர்தியானதாக இருக்கும்.

மௌன ராகம் 2 – தற்கொலைக்கு முயற்சிக்கும் வருணை காப்பாற்றும் சக்தி – மனோகர் எடுக்க போகும் முடிவு என்ன??

அதற்கு ஏற்றார் போல அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பயங்கரமாக குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களிடம் இருந்து ஏக வரவேற்பு என்றே கூறலாம். அவரது தேர்ந்த நடனத்திற்கு என்று ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here