ரொம்ப குண்டா இருக்கீங்களா.! இத மட்டும் பண்ணுங்க 30 நாளில் 10 கிலோ வரைக்கும் weight கம்மி பண்ணலாம்.!

0

தற்போது மக்களின் மனதில் அதிக கவலைப்படும் ஒரே விஷயம் உடல் பருமன் தான். இதனால் விரும்பிய உணவை சாப்பிட முடியாமலே போகிறது. உடல் பருமனால் விரும்பிய ஆடைகளை கூட அணிய முடிவதில்லை. உடல் எடையை குறைக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன.

உடல் பருமனுக்கான காரணங்கள்

இன்றைய சூழ்நிலையில் ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால் அவர்கள் உணவில் கவனம் செலுத்துவதில்லை. எனவே நேரத்திற்கும் சாப்பிடுவதில்லை. இது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமா அமைகிறது. மேலும் நாம் துரித உணவு(fast food) உணவுகளை அதிகம் உண்பதாலும் உடல் பருமன் ஏற்படுகிறது.

உடல் பருமன் குறைப்பதற்கான வழிகள்

உடல் பருமனை குறைப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. நம் உடலுக்கு முக்கியமான தேவை தண்ணீர். எனவே அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். பின்பு காலையில் வெறும் வயிற்றில் முருங்கை இலைகளை சாறு எடுத்து அதில் தேன் எலுமிச்சை சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனை 7 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். 7 நாட்களுக்கு அடுத்து 2 நாள் இடைவெளி விட்டு மீண்டும் குடித்து வரவும்.

அதன் பின் 2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். சீரக தண்ணீர் தினமும் பருக வேண்டும். டீ, காபி க்கு பதிலாக green tea குடித்து வரவும். முக்கியமாக இதனை செய்யும் போது எண்ணெய் பதார்த்தங்களை உட்கொள்ள கூடாது. இவ்வாறு ஒரு மாதம் தொடர்ச்சியாக செய்து வரவும். இதனால் அதிக அளவு எடை குறையும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here