இன்றைய ராசிபலன்கள் 08/03/2020 – இந்த மகளிர் தின சண்டே சிறப்பா இருக்கும் உங்களுக்கு..!

0
இந்த மூன்று ராசிக்காரங்க கட்டாயம் ஜாக்கிரதையா இருக்கணும்.., முழு ராசிபலன் உள்ளே!!
இந்த மூன்று ராசிக்காரங்க கட்டாயம் ஜாக்கிரதையா இருக்கணும்.., முழு ராசிபலன் உள்ளே!!

ENewz வாசகர்களே, இன்று உங்கள் ராசிக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுகுறித்த விபரங்களை உடனுக்குடன் பெற நமது ENewz பேஸ்புக், யூடுப் மற்றும் வாட்ஸ்ஆப் சேனனில் இணைந்து உடனுக்குடன் பெறுங்கள்.

மேஷ ராசிபலன்:

மேஷ ராசி நணபர்களே, உங்கள் வாழ்வில் குடும்பத்தினர்களுக்கு விசேஷமான இடம் இருக்கும். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். இன்று நீங்கள் வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசலாம். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் அதிர்ஷ்டமான நிறம் காவி மற்றும் சாம்பல்.

ரிஷபம் ராசிபலன்:

ரிஷப ராசி அன்பர்களுக்கு, கோபம் உங்களை அழிப்பதற்கு முன்பு நீங்கள் அதை அழித்துவிடுங்கள். உங்களுக்கும் இன்று கணிசமான அளவு பணம் இருக்கும், அதனுடன் மன அமைதி இருக்கும். உறவினர்களுடன் செலவிடும் நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடன் இருப்பதே உலகில் அர்த்தமுள்ளதாக காதலருக்குத் தோன்றும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 4, சாம்பல் மற்றும் காவி உங்களின் அதிர்ஷ்ட நிறமாகும்.

மிதுனம் ராசிபலன்:

மிதுன ராசி நண்பர்களுக்கு, இன்று நீங்கள் உங்கள் பணத்தை மதப் பணிகளில் முதலீடு செய்யலாம், இதனால் நீங்கள் மன அமைதி பெற வாய்ப்புள்ளது. உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம். இன்று, நீங்கள் ஒரு வயதான நபருடன் உரையாடலாம், உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும்.

இன்று அதிர்ஷ்டமான எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களின் அதிர்ஷ்டமான நிறம் ஆகும்.

கடக ராசிபலன்:

கடக ராசி அன்பர்களே, குழந்தைகளிடம் இருந்து வரும் எதிர்பாராத நல்ல செய்தி மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டு வரும். உங்கள் திருமண வாழ்வின் ஒரு இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும். பணித்துறையில் இன்று அதிகமான வேலையின் காரணத்தால் உங்களுக்கு கண் தொடர்புடைய பிரச்சனைகள் வரக்கூடும்.

இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 5, பச்சை மற்றும் நீல பச்சை அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்ம ராசிபலன்:

சிம்ம ராசி நண்பர்களுக்கு, பணியிடத்திலோ அல்லது வியாபாரத்திலோ எந்தவொரு அலட்சியமும் இன்று உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். இன்று உங்கள் பணம் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் காரணத்தால் கடந்த காலத்தில் முடிந்த முதலீடு இருக்க கூடும்.

இன்று தங்களின் அதிர்ஷ்டமான எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசி அன்பர்களே, பிரச்சினையை சமாளிக்க கனிவாக புன்னகை செய்யுங்கள். நீங்கள் திருமணமானவர்கள் என்றால் இன்று உங்கள் குழந்தையை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் படைப்புக்கு புதிய பரிமாணத்தை வழங்க நல்ல நாள். சில யோசனைகள் வரக்கூடும், அவை மிகவும் வலுவானவை, ஆக்கபூர்வமானவை.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம் ராசிபலன்:

துலாம் ராசி அன்பர்களே, இன்று, பணத்தை சிந்திக்காமல் செலவழிப்பது உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் வயதான ஒருவரின் ஆரோக்கியம் சிறிது டென்சனை ஏற்படுத்தலாம். உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை செலவிட முடியும். இன்று, யோகா தியானத்திற்கு உதவுவது உங்களை மன ரீதியாக வலிமையாக்கும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி மற்றும் சாம்பல் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக ராசிபலன்:

விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் வாழ்வில் குடும்பத்தினர்களுக்கு விசேஷமான இடம் இருக்கும். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். உங்கள் வார்த்தைகள் குடும்பத்தை தொந்தரவு செய்யலாம், ஆனால் இந்த விஷயங்கள் நிச்சயமாக தீர்க்கப்படும். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 6, இளஞ்சிவப்பு மற்றும் ஒளி புகு நிறம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

தனுசு ராசி வாசகர்களே, இன்று, உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் நல்ல ஆரோக்கியம் காரணமாக, இன்று உங்கள் நண்பர்களுடன் விளையாட திட்டமிட்டுள்ளீர்கள். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள். சிகை அலங்காரம் மற்றும் மசாஜ் போன்ற செயல்களில் நீங்கள் நிறைய நேரம் செலவிடலாம், அதன் பிறகு நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மகர ராசிபலன்:

மகர ராசி அன்பர்களே, மனம் தெளிவாக இருக்க, குழப்பத்தையும் வெறுப்பையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். இன்று, நீங்கள் பணம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்க நேரிடும். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள். இன்று உங்கள் காதலி உங்களை விட்டு விலகுவது உணருவீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 3, குங்குமப்பூ மற்றும் மஞ்சள் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்பம் ராசிபலன்:

கும்ப ராசி நேயர்களே, இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். உங்கள் கடந்த கால ரகசியம் ஒன்றை அறிந்து உங்கள் துணை காயப்பட கூடும். உங்கள் உறவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகம் உங்களிடம் உள்ளது, இன்று நீங்கள் அந்த உலகில் ஈடுபடலாம்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீனம் ராசிபலன்:

மீன ராசி அன்பர்களே, உங்களுக்கான செயல்களை செய்ய மற்றவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மற்ற்றவர்கள் விரும்புவதைப் போல சிந்தியுங்கள். அது உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் அமைதியாக இருந்து பொறுமையாக வேலை செய்தால், எல்லோரும் தங்கள் மனநிலையை மேம்படுத்தலாம். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, கிரீம் மற்றும் வெள்ளை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here