ஒரு மாதத்தில் தொப்பையை முழுமையாக குறைக்க வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0
weight loss
weight loss

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பெரும் தொல்லையாக அமைவது இந்த உடல் பருமன் பிரச்சனை தான். ஒரு சிலருக்கு உடல் பருமன் இல்லையென்றாலும் தொப்பை இருக்கும். இதனால் விருப்பமான ஆடைகளை அணிய முடியாது. என்ன தான் அலங்காரம் செய்தாலும் இந்த தொப்பையால் அனைத்தும் கெட்டு விடுகிறது.

தொப்பை குறைய??

ஒழுங்கான உணவு கட்டுப்பாடின்மை மற்றும் மாறி வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவையே உடல் பருமனுக்கு முக்கிய காரணம். மேலும் காலை வெளியில் அதிகமாக தூங்குவது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது இதனால் உடலில் ஆங்காகே சதை விழுகிறது. மேலும் தூங்கும்போது குப்பற படுப்பதால் இந்த தொப்பை பிரச்சனைகள் ஏற்படுகிறது.

belly fats
belly fats

துரித உணவுகள் அதிகம் எடுத்துக் கொண்டாலும் உடலில் தேவையற்ற சதை ஏற்படுகிறது. இதனை குறைக்க முடிந்த வரை உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் காலை, மாலை இரு வேலைகளிலும் நடைபயிற்சி செய்து வர வேண்டும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதையும் தாண்டி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து வர வேண்டும். துரித உணவுகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். இதை தாண்டி சில பானங்களை குடிப்பதன் மூலம் நமது தொப்பையை குறைக்கலாம்.

தேவையான’ பொருட்கள்

மிளகு – 10

பட்டை – சிறிது

மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி

இஞ்சி

செய்முறை

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொளுங்கள். அதில் மஞ்சள் தூளை சேர்த்து கொள்ளவும். பிறகு 10 மிளகை தட்டி அதில் சேர்க்கவும். அதன்பிறகு பட்டையை சேர்க்கவும். இஞ்சியை தனியாக சாறு எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அந்த இஞ்சி சாறுடன் இந்த கொதிக்க வைத்த தண்ணீரை சேர்த்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

 belly fats
belly fats

இவ்வாறு செய்து வந்தால் தொப்பை குறையும். இஞ்சி கலந்திருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் கெட்ட கொழுப்பை குறைக்கும். இதனை வாரத்திற்கு 3 மூன்று முறை என தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here