இனி Oven தேவையில்லை – வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் Potato Wedges..!

0

தேவையான பொருட்கள்

Seasoned Baked Potato Wedges - Erren's Kitchen

உருளைக்கிழங்கு, எண்ணெய், உப்பு, magie மசாலா.

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை தோல் உறித்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். அதன் பின் அதனை எடுத்து தண்ணீர் இல்லாமல் துடைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

How to Make Crispy Potato Wedges Without an Oven | Delishably

பின்பு அடுப்பை பற்றவைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்தது உருளைக்கிழங்கை அதில் சேர்த்து கிளறவும். பிறகு மூடி போட்டு மூடிக்கொள்ளவும். 5 நிமிடத்திற்கு ஒரு தடவை அதனை கிளறி விடவும்.

Fried Potato Wedges with Salt and Cayenne | The Brown Lounge

அதன் பின் சிறிது உப்பு சேர்க்கவும். பின்பு magie மசாலாவை சேர்த்து பிரட்டவும். இப்பொழுது அடுப்பை சிறிதாக வைத்து 5 நிமிடம் அப்டியே விட்டு விடவும். இப்பொழுது Potato Wedges தயார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here