கழுத்து கருமை நீங்க எளிய வழிமுறை – இதோ உங்களுக்காக!!

0
neckcolor
neckcolor

பெண்கள் மற்றும் ஆண்கள் பல பேருக்கு கழுத்து கருமை பிரச்சனை அதிகம் இருக்கும். இந்த கருமை பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் உள்ளன.

கழுத்து கருமை

கழுத்து கருமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் சரியான பராமரிப்பின்மையே. இது சிலருக்கு மிக அடர்த்தியாக இருக்கும். இதனால் எவ்வளவு மேக்கப் செய்தாலும் அதில் பயனில்லாமல் இருக்கும். இதற்கு பாசிப்பயிறு மிகவும் உதவியாக இருக்கும். கழுத்து கருமை நீங்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. பாசிப்பயிரை சிறிது சூடு செய்து அரைத்து கழுத்தில் தடவி வந்தால் கருமையும் குறையும்.

dark neck
dark neck

முதலில் கழுத்தில் தயிரை தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். பின்பு மஞ்சள், தேன் கலந்து கழுத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவி விட்டு பாசிப்பயிறு, தயிர் சிறிது கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

How-to-Get-Rid-of-Dark-Neck-Naturally
How-to-Get-Rid-of-Dark-Neck-Naturally

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து கருமை குறையும். பாசிப்பயிரை அரைக்கும்போது கல்லுப்பு சிறிது சேர்த்து அரைத்தால் கெடாமல் இருக்கும். பின்பு தக்காளியை இரண்டாக நறுக்கி மஞ்சளில் தேய்த்து கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here