ஒரே மாதத்தில் எடையை குறைக்கணுமா?? – அப்போ இத ட்ரை பண்ணுங்க!!

0
Weight-Loss-
Weight-Loss-

உடல் பருமன் என்பது ஆண்கள், பெண்கள் என அனைவர்க்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. நமக்கு பிடித்த ஆடைகளை அணியமுடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க எளிய முறையில் உடல் எடையை குறைக்க சில வழிமுறைகள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.

உடல் பருமன்

உடல் பழக்கங்களுக்கு முக்கிய காரணமே நம் உணவு பழக்கங்கள் தான். நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது துரித உணவுகளை சாப்பிடுவது சரிவர தூக்கமின்மை அல்லது அதிக நேரம் தூங்குவது போன்றவையே இதற்கு காரணம். உடல் பருமனை தடுக்க உடற்பயிற்சி மட்டுமின்றி சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

weight loss
weight loss

அதாவது நாம் காலை எழுந்தவுடன் கண்டிப்பான முறையில் தண்ணீர் பருக வேண்டும். நம் உடலுக்கு ஈரப்பதம் மிக முக்கியமான ஒன்று. பிறகு வெறும் வயிற்றில் இஞ்சி, எலுமிச்சை, தேன், முருங்கைக்கீரையை அரைத்து சாறு எடுத்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வர வேண்டும்.

walking
walking

இதனால் தொப்பை குறையும். மேலும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குக்கரில் சமைக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். முக்கியமாக நாம் சாப்பிடும் சாதத்தின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளை அதிகம் வைத்தும் சத்தத்தை குறைவாகவும் சாப்பிட்டு பழக வேண்டும்.

weight loss
weight loss

முடிந்த வரை எண்ணெய் உபயோகிப்பதை குறைக்கவும். இவ்வாறு பின்பற்றி வந்தால் கண்டிப்பாக 1 மாதத்திற்குள் உடல் எடையை குறைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here