புதிய சாதனை படைத்த லியோ.., ஆனா.., ரஜினி தான் கிங் .., எந்த விஷயத்தில் தெரியுமா?

0

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. அப்படி பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்கள் அதிக ஷேர் கொடுத்த படங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே அதிக ஷேர் கொடுத்த படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி சின்னத்தம்பி, பாட்ஷா, இந்தியன், படையப்பா, கில்லி, மன்னன், அண்ணாமலை, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், பாகுபலி 2, மாஸ்டர், விக்ரம், பொன்னியின் செல்வன் 1, ஜெயிலர் மற்றும் லியோ.

அதிக ஷேர் கொடுத்த வரிசையில் தற்போது லியோ திரைப்படமும் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இருப்பினும் அதிக ஷேர் கொடுத்த படங்களில், கிட்டத்தட்ட 8 படங்கள் கொடுத்து ரஜினி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் 3 படமே அதிக ஷேர் கொடுத்துள்ளது. எனவே ரஜினி தான் கோலிவுட் கிங் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here