கோலாகலமாக நடந்து முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் wedding., ரசிகர்கள் வாழ்த்து!!

0
கோலாகலமாக நடந்து முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் wedding., ரசிகர்கள் வாழ்த்து!!
கோலாகலமாக நடந்து முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் wedding., ரசிகர்கள் வாழ்த்து!!

விஜய் டிவியில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் முத்தழகு. மூன்று மருமகளுடன் கூட்டுக் குடும்பமாக ஊரிலேயே பெரிய தலை கட்டாக இருந்து வருகிறார் பேச்சி. இவரின் இரண்டாவது மகன் அமுதன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் மகேஸ் சுப்பிரமணியம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுபோக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரஷாந்த் என்ற கதை பாத்திரத்தில் மல்லியின் வளர்ப்பு மகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தூக்குதுரை என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து திரையில் கால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் மோதும் ரஜினி,கமல் படங்கள்? அதுவும் அந்த பண்டிகை நாளுலயா!!

இந்நிலையில் இவருக்கு பிரேமலதா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் முடிந்துள்ளது. மேலும் இதில் முத்தழகு சீரியலின் ஆக்டர்ஸ் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here