20 ஆண்டுகளாக மெத்தையை உண்ணும் பெண்…,இப்படியும் இருப்பாங்களா…,

0
20 ஆண்டுகளாக மெத்தையை உண்ணும் பெண்...,இப்படியும் இருப்பாங்களா...,
20 ஆண்டுகளாக மெத்தையை உண்ணும் பெண்...,இப்படியும் இருப்பாங்களா...,

அமெரிக்காவில், கடந்த 20 ஆண்டுகளாக மெத்தையை மட்டும் சாப்பிட்டு பெண் ஒருவர் உயிர் வாழும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

அதிசய பெண்

இந்த உலகத்தில் சில வினோதமான, விசித்திரமான பழக்க வழக்கங்களை உடையவர்களை நாம் கண்டிருப்போம். ஆனால், 20 ஆண்டுகளாக மெத்தையை மட்டுமே உண்டு உயிர் வாழும் ஒரு அதிசய பெண் அமெரிக்காவில் வசித்து வருகிறாராம். இதை கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. அதாவது, அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் தனக்கு மெத்தைகளை உண்ணும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பழக்கம், தனது 5 வயதில் ஆரம்பித்ததாகவும், அதை தற்போது வரை விட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து My Strange Addiction என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ள ஜெனிபர், முதலாவதாக காரில் இருந்த ஸ்பான்ஜை சாப்பிட்டாராம். பிறகு இப்பழக்கம் வளர்ந்து மெத்தை வரைக்கும் வந்துள்ளது.

கோலாகலமாக நடந்து முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் wedding., ரசிகர்கள் வாழ்த்து!!

இவர் ஒரு நாளைக்கு ஒரு சதுர அடி மெத்தையை உட்கொள்வது என்ற அடிப்படையில், இதுவரை சுமார் 8க்கும் மேற்பட்ட மெத்தைகளை உட்கொண்டுள்ளார். ருசிக்காக மெத்தையுடன் சேர்த்து மயோனைஸ் மற்றும் வெண்ணெயை இவர் எடுத்துக்கொள்கிறாராம். இந்த மெத்தைகளை சாப்பிடுவதால் அவருக்கு உடல்நலக்குறைவு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here