நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் கழட்டி விடப்பட்ட ஹர்திக் பாண்டியா..!

0

இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் ஏற்கனவே 4 டி20 போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இதில் இந்திய அணி 4 – 0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி விட்டது. மீதமுள்ள 1 டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இதற்கான தொடரில் பங்கேற்க ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடையாததால் டி20 தொடரிலும், ஒருநாள் தொடரிலும் இடம் பெறவில்லை. டெஸ்ட் தொடரில் ஆவது பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பந்துவீச்சுக்கான சோதனையில் அவர் தேர்ச்சி பெறாததால் அதிலிருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஹர்திக் பாண்டியாவிற்கு 25 வயதாகிறது. மேலும் இவர் இதுவரை 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இவருக்கு ஆசிய கோப்பை தொடரின் போது முதுகில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து முதுகு வலியால் அவதிப்பட்ட அவர் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here