கல்யாணமான 1 மாதத்தில் மனைவிக்கு அந்த சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்.., இணையத்தில் ட்ரெண்டாகும் நியூஸ்!!!

0
கல்யாணமான 1 மாதத்தில் மனைவிக்கு அந்த சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்.., இணையத்தில் ட்ரெண்டாகும் நியூஸ்!!!
கல்யாணமான 1 மாதத்தில் மனைவிக்கு அந்த சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்.., இணையத்தில் ட்ரெண்டாகும் நியூஸ்!!!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கி வந்த ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவரும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படம் மற்றும் சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

நடிகை ஜோதிகாவின் மூத்த மகள் தியாவா இது?? ஹீரோயினுக்கே டப் கொடுக்குற அளவுக்கு இருக்காங்க!!

இந்நிலையில் ஹன்சிகா மற்றும் சோஹேல் தம்பதிக்கு திருமணம் முடிந்து 1 மாதம் ஆன நிலையில் ஹன்சிகா கணவர் தனது இன்ஸ்டாவில் நியூ போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். அதில் அவர்களின் திருமணத்தன்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து “happy 1 month anniversary & My Forever Gundi ❤️” என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here