நடிகை ஜோதிகாவின் மூத்த மகள் தியாவா இது?? ஹீரோயினுக்கே டப் கொடுக்குற அளவுக்கு இருக்காங்க!!

0
நடிகை ஜோதிகாவின் மூத்த மகள் தியாவா இது?? ஹீரோயினுக்கே டப் கொடுக்குற அளவுக்கு இருக்காங்க!!
நடிகை ஜோதிகாவின் மூத்த மகள் தியாவா இது?? ஹீரோயினுக்கே டப் கொடுக்குற அளவுக்கு இருக்காங்க!!

பிரபல நடிகையான ஜோதிகா தனது மகள் தியாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜோதிகா

தமிழ் திரையுலகில் எக்கச்சக்கமான ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்தவர் தான் நம்ம ஜோதிகா. விஜய், அஜித், கமல், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். படங்களில் எந்த அளவிற்கு புகழ் உள்ளதோ அதே அளவிற்கு தான் நிஜ வாழ்க்கையிலும் ஜோதிகாவிற்கு எக்கச்சக்க வரவேற்பு உள்ளது.

அதாவது, சூர்யா-ஜோதிகா என்ற ஜோடி பொருத்ததிற்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. எல்லா தம்பதிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தியா, தேவ் என்ற மகனும், மகளும் உள்ளனர்.

இப்படி இருக்க இப்பொழுது தியாவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. ஜோதிகாவுக்கே டப் கொடுக்கும் வகையில் இவளோ அழகா இருக்கீங்களே தியா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here