தனது இரண்டாவது மனைவியின் கணவர் மகளுடன் இணைந்த சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!

0

பிரபல நடிகரான சரத்குமார் இப்பொழுது வாரிசு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்திய திரையுலகில் குணசித்ர நடிகராக வலம் வரும் இவர் அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

திரையுலகில் ஓரளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து வந்த சமயத்தில் தான் சாயா என்பவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சாயாவை விவாகரத்து செய்து கொண்டார். அதன் பிறகு தான் ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார்.

கிளாமராக நடிக்க நிறைய நடிகைகள் இருக்காங்க.., வில்லிக்கு நான் மட்டும் தான்.., பிரபல நடிகை ஓபன் டாக்!!

இந்த தம்பதிகளுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். மேலும் ராதிகாவிற்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது ராதிகாவின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளாகிய ரேயானுடன் சரத்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here