தாய்யை இழந்த காதலன்.. தந்தையை திருமணம் செய்து தாயாக மாறிய காதலி!!

0

உலகில் நாம் கற்றுக்கொள்ளாமலேயே நம்மில் எதர்ச்சையாக தோன்றும் விஷயம் தான் காதல். அன்பு, பாசம் ஆகியவற்றை தாண்டிய உணர்வு காதல். இதற்கு மயங்காதவர்கள் எவரும் இலர். தற்போது இந்த காதலை வைத்தே ஒரு வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தந்தையை மணந்த காதலி:

தான் விரும்பிய காதலின் தாய் மரணத்தை தழுவி விட்டதால், அந்த காதலனின் தந்தையையே திருமணம் செய்துள்ளார் காதலி. காதலியான Ys. amri தனது டிக்டாக் பக்கத்தின் மூலமாக இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.  மேலும் தன் காதலன் அம்மா இல்லாமல் கதற கூடாதது என்பதற்காகவே இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக அப்பெண் விளக்கம் அளித்துள்ளார். இந்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி நெட்டிசன்களின் கண்களை அகல விரிய செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here