நோ மேக்கப் லுக்கில் ஹாட்& செக்ஸியாக ஜொலித்த வாணி போஜன்.. இளசுகளை ரசிக்க வைத்த புகைப்படம்!!

0
ப்பா.. என்னா கிளாமரு.. ஸ்லீவ் இல்லாத ஜாக்கெட்டில் மாராப்பை இறக்கி போஸ் கொடுத்து வாணி போஜன்!

சின்ன திரையில் சில சீரியல்கள் நடித்து அதன் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். இவர் முதலில் திரையில் தோன்றிய படம் என்றால் அது அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படம் தான்.

அப்படம் OTT தளத்தில் வெளியாகியும் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. பின்னர் லாக்அப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படத்தில் நடித்தார். தற்போது விக்ரம் அவர்களின் ஒரு படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் கொண்ட வாணி போஜன் தற்போது நோ மேக்கப் லுக்கில் தன் கிளோஸ் அப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here