நமீதாவை போல தளுக் மொலுக்குனு மாறிய கேபிரியலா – வைரலாகும் போட்டோஸ்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் கேபிரியலா. பெரிய டான்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன்னில் கலந்து கொண்டார். தற்போது அவர் பிக் பாஸிலும் கலந்து கொண்டுள்ளார். முதலுக்கும் இப்பொழுது இருக்கும் கேபிரியலாவுடன் ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குண்டாகி விட்டார் என்றே சொல்லலாம். அனைவரும் அவரை நமிதாவை போல உள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

கேபிரியலா

சிறு வயதிலேயே இவருக்கு இவ்வளவு திறமையா?? என பலரையும் தனது நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் வியக்க வைத்தார் கேபி. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார் கேபிரியலா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த படத்தில் அவரின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. வாய் பேச முடியாத குழந்தையாக நடித்திருப்பார் கேபி. அதன் பிறகு அவர் திரையுலகில் தலைகாட்டவும் இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகே சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கேபி என்ற பெயரும் மக்கள் மனதில் பதிவானது.

இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 20 வயதான கேபிரியலா இன்னும் குழந்தையாகவே காட்சியளிக்கிறார். அவர் எதையுமே நேர்பட பேசி விடுகிறார்.

கவினுக்கு விரைவில் திருமணம் – அப்போ லாஸ்லியாவோட நிலைமை??

அதே போலவே பாசத்தையும் பன்மடங்கு காட்டி வருகிறார். ஆரம்ப காலத்தில் பாலா மீது கேபிரியலாவிற்கு ஒரு காதல் இருக்க தான் செய்தது. இதனாலேயே ஷிவானியுடன் பாலா பேசும்போது இவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மேலும் கேபிரியலாவிற்கும், ஆஜித்துக்கும் இடையில் அழகான நட்பு இந்த வீட்டில் மலர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்த கேபிரியலா தற்போது கன்னாபின்னா வென்று உடல் எடையை கூட்டியுள்ளார். வீட்டிலேயே இருப்பதாலோ என்னவோ இப்படி ஆகி விட்டார். மேலும் ரசிகர்கள் பலரும் நமீதா போல ஆகிட்டீங்களே என்றும் கமன்ட் அடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here