FIFA மகளிர் உலகக் கோப்பை 2023.., மீதமுள்ள 3 இடங்களுக்கு முட்டு சண்டை.., இறுதியில் யாருக்கு அந்த இடம்!!

0
FIFA மகளிர் உலகக் கோப்பை 2023.., மீதமுள்ள 3 இடங்களுக்கு முட்டு சண்டை.., இறுதியில் யாருக்கு அந்த இடம்!!
FIFA மகளிர் உலகக் கோப்பை 2023.., மீதமுள்ள 3 இடங்களுக்கு முட்டு சண்டை.., இறுதியில் யாருக்கு அந்த இடம்!!

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக இதுவரை நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் மொத்தம் 29 அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.

அமெரிக்கா vs நெதர்லாந்து:

பெண்களுக்கான FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவில் அரங்கேற உள்ளது. மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இதுவரை நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தின் முடிவில் 29 அணிகள் தகுதி பெற்றுள்ளனர். அதன் பிறகு அடுத்த தகுதி சுற்று ஆட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் 23 வரை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி மீதமுள்ள 3 இடங்களுக்கான ஆட்டத்தில் மரூன், சிலி, சீன தைபே, ஹைட்டி, பனாமா, பப்புவா நியூ கினியா, பராகுவே, போர்ச்சுகல், செனகல் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

AUS VS NZ சூப்பர் 4 மேட்ச்.., க்ளென் பிலிப்ஸின் மிரள வைத்த கேட்ச்.., நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி!!

இதனால் இந்த அணிகளில் யார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குள் நுழைய போகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் இந்த அணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற FIFA கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். இதில் அமெரிக்க அணி வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றது.. இதனால் 2023 ஆம் ஆண்டு யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here