AUS VS NZ சூப்பர் 4 மேட்ச்.., க்ளென் பிலிப்ஸின் மிரள வைத்த கேட்ச்.., நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி!!

0
AUS VS NZ சூப்பர் 4 மேட்ச்.., க்ளென் பிலிப்ஸின் மிரள வைத்த கேட்ச்.., நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி!!
AUS VS NZ சூப்பர் 4 மேட்ச்.., க்ளென் பிலிப்ஸின் மிரள வைத்த கேட்ச்.., நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி!!

நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப் தனது அபார கேட்சால் ஆஸ்திரேலிய அணியை நிலை குலைய வைத்துள்ளார்.

AUS VS NEW:

T20 உலக கோப்பை தொடருக்கான முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் குவித்து மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பேட்டிங் செய்து கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் குவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என இரண்டிலுமே அசத்தி வருகிறது. ஒரு புறம் பந்து வீச்சாளர்கள் அருமையாக விளையாடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து வந்த நிலையில், மறுபுறம் பீல்டிங் வியக்க வைக்கும் வகையில் பறந்து சென்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அடித்த பந்தை அசால்டாக கேட்ச் பிடித்துள்ளார் க்ளென் பிலிப்.

ஆசிய கோப்பையை ரத்து செய்யுங்கள்…, ஜெய் ஷாவின் கருத்தால் ஐசிசியை எதிர்த்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!!

இந்த அளவிற்கு அருமையாக பீல்டிங்கை இதுவரை எந்த வீரருமே செய்தது கிடையாது. இவர் வெளிப்படுத்தி ஆட்டம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் மற்ற அணிகள் இவரை கண்டு நடுங்கி வருகின்றனர். ஏன் தற்போது தரமான பார்மில் உள்ள இந்திய அணி கூட நியூசிலாந்து வீரர்கள் வலையில் சிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த வேர்ல்ட் கப்பில் என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here