பிரபல நடிகை ஊர்வசியின் முதல் கணவரின் மகளா இது?? அப்படியே அவரை உறிச்சி வச்சு இருக்காங்க பாருங்களே!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த ஊர்வசியின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு எவ்வளவு அழகான மகளா என்று பலரும் வியந்துள்ளனர்.

ஊர்வசி

குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி தற்போது இந்த அளவிற்கு குணசித்ர நடிகையாக முன்னேறியுள்ளார். மலையாள நடிகையான இவருக்கு தமிழிலும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் முந்தானை முடிச்சு திரைப்படம் தான் வேற லெவெலில் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தது. அடுத்தடுத்து பல படங்களில் நடித்த அவர் நாளடைவில் அம்மா, அக்கா, தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இதுவரையிலும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் அவரது முதல் கணவரான மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காரணங்களுக்காக அவரை விவாகரத்தும் செய்தார். இப்படி இருக்க இந்த இருவருக்கும் பிறந்த தேஜலக்ஷ்மி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here