நீண்ட நாட்களுக்கு பிறகு விக்னேஷ் சிவனின் சூப்பர் ட்ராவல் – அதுவும் நயன்தாரா இல்லாமலா??

0
nayanthara and vignesh sivan
nayanthara and vignesh sivan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் அவர் மட்டும் தனியாக எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனியாக விக்னேஷ் சிவன்:

தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ உள்ளனர்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல படங்களை தயாரித்து வருகின்றனர். அதில் இவர்கள் தயாரிப்பில் உருவான கூழாங்கல் என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஜோடி போட்டுக் கொண்டு இருவரும் ஊர் ஊராக சுற்றி வரும் நிலையில், விக்னேஷ் சிவன் மட்டும் நயன்தாரா இல்லாமல், தனியாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here