திருமணத்திற்கு சம்மதிக்கும் தர்ஷினி.., குணசேகரன் சூழ்ச்சியால் அடுத்து நடக்கப்போகும் விபரீதம்!!!

0

எதிர்நீச்சல் சீரியலில் இப்போது குணசேகரனுக்கு சாதகமாக கதை நகர்வது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் ஜீவானந்தனுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் குணசேகரன் தர்ஷினியிடம் இந்தப் பையனை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்க அவரும் சரி என்கிறார். இதை பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். இந்த பக்கம் நந்தினி ஜீவானந்தம் விஷயத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் என்று சொல்ல கதிர் அதிர்ச்சியாகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்ப உடனே இத தெரிஞ்சிக்கோங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here