
எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது ஆதிரை உயிர் பிழைத்த நிலையில் அண்ணிகளின் உண்மையான குணத்தை புரிந்து கொண்டு நடந்து வருகிறார். இத்தனை நாள் தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து வருத்தமும் படுகிறார். சக்தியும் இப்பொழுது ஜனனியின் அருகாமையை அதிகம் விரும்புகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் ஜனனி இதற்கு ஒத்துக்கொள்ள வாய்ப்பே கிடையாது. இப்படி இருக்க இப்பொழுது குணசேகரன் பக்கம் இருப்பது கதிர் மட்டும் தான். கதிருக்கு அடிக்கடி சில விஷயங்கள் தவறாக பட்டாலும் அண்ணன் மேல் இருக்கும் மரியாதையில் அவருடனேயே இருக்கிறார். இந்நிலையில் இப்பொழுது இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது, நந்தினி, ரேணுகா, ஜனனியுடன் இணைந்து சாப்பிடுவது போன்ற புகைப்படம் தான் அது. சீரியலில் இப்படி வில்லனாக அதிகார தோரணையுடன் இருந்தாலும் Offscreenஇல் இப்படி எல்லாரும் ஒற்றுமையா இருக்கீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.