விவாகரத்தான எதிர்நீச்சல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
விவாகரத்தான எதிர்நீச்சல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
விவாகரத்தான எதிர்நீச்சல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

எதிர் நீச்சல் சீரியலில் இப்போது தான் ஜீவானந்தம் யார் என்ற உண்மை தெரிய வருகிறது. இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட பிளான் போட்டுள்ளார் குணசேகரன். இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்ரியா தன் கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஹரிப்பிரியா விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் தொடரில் நடித்து பிரபலமானார். பின் அதே சீரியலில் தன்னுடன் நடித்த விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்தும் பெற்று விட்டனர். இப்படி இருக்கையில் விக்கியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிஆர்பிக்காக கவர்ச்சி கூடத்தையே களமிறக்கிய பிக் பாஸ்.., அடடே, இந்த தடவ ஒரே குதூகலம் தான் போங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here