டிஆர்பிக்காக கவர்ச்சி கூடத்தையே களமிறக்கிய பிக் பாஸ்.., அடடே, இந்த தடவ ஒரே குதூகலம் தான் போங்க!!

0
டிஆர்பிக்காக கவர்ச்சி கூடத்தையே களமிறக்கிய பிக் பாஸ்.., அடடே, இந்த தடவ ஒரே குதூகலம் தான் போங்க!!
டிஆர்பிக்காக கவர்ச்சி கூடத்தையே களமிறக்கிய பிக் பாஸ்.., அடடே, இந்த தடவ ஒரே குதூகலம் தான் போங்க!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்து போன ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக்பாஸ் தான். உலகநாயகன் தொகுத்து வழங்கிய இந்த ஷோ இதுவரை ஆறு சீசன்களை கடந்துள்ளது. கடந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சின்னத்திரை நடிகர் அசிம் டைட்டிலை அடித்து சென்றார். தற்போது இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பமாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கான போட்டியாளர்களை தேடும் பணியில் விஜய் டிவி தீவிரமாக இருந்து வருகிறார். மேலும் இந்த ஷோவில் ரேகா நாயர், மகாபா ஆனந்த், kpy சரத், சின்னத்திரை நடிகர் தினேஷ், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கொழுகொழுப்பா இருந்த மேனியை குறைத்து காட்டிய குஷ்பு மூத்த மகள்., பாலோவ் பண்ண டயட் பிளான் இதுதானாம்!!

அதாவது செந்தூரப்பூவே சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் தர்ஷா குப்தா பிக்பாஸ் வீட்டுக்குள் போக இருப்பதாக கூறப்படுகிறது. தனது கவர்ச்சியால் சோசியல் மீடியாவை கட்டி போட்டிருக்கும் இவர் பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்றால் கண்டிப்பாக விஜய் டிவி டிஆர்பி எங்கேயோ போய்விடும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here