கொழுகொழுப்பா இருந்த மேனியை குறைத்து காட்டிய குஷ்பு மூத்த மகள்., பாலோவ் பண்ண டயட் பிளான் இதுதானாம்!!

0
கொழுகொழுப்பா இருந்த மேனியை குறைத்து காட்டிய குஷ்பு மூத்த மகள்., பாலோவ் பண்ண டயட் பிளான் இதுதானாம்!!
கொழுகொழுப்பா இருந்த மேனியை குறைத்து காட்டிய குஷ்பு மூத்த மகள்., பாலோவ் பண்ண டயட் பிளான் இதுதானாம்!!

இந்திய திரையில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் குஷ்பு. எக்கசக்க மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்த இவர் தற்போது அரசியலில் களமிறங்கி அசத்தி வருகிறார். இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பெயர் அவந்திகா. இவர் தனது அம்மாவை போலவே ஆள் வாட்டசாட்டமாக எடை அதிகமாக இருப்பார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் தற்போது இவர் 10 கிலோ வரை எடை குறைந்து கியூட்டாக காட்சியளிக்கிறார். இந்நிலையில் இவர் எவ்வாறு எடை குறைத்தார் என்பதற்கான டயட் பிளான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் உணவில் பச்சை காய்கறிகள் & பழங்களை எடுத்து கொண்டாராம். இதுபோக பால், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து வெந்நீரை மட்டும் அருந்தி வந்தாராம். இது மட்டுமின்றி வாக்கிங், யோகா, வாரத்தில் 2 நாட்கள் சைக்கிளிங் போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்தாராம்.

ஏய்.., என்ன இதெல்லாம்.., நீ காலேஜுக்கு போறியா.., ஈஸ்வரி இடம் வசமாக சிக்கிய பாக்கியா!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here