அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஷாக்., NAAC தர சான்றிதழ் காலாவதி!!

0
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஷாக்., NAAC தர சான்றிதழ் காலாவதி!!
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஷாக்., NAAC தர சான்றிதழ் காலாவதி!!

நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு NAAC தன்னாட்சி அமைப்பு தர சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதன்மூலம் கல்வி நிறுவனங்களின் சிறப்புகளை ஆராய்ந்து, மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் NAAC தரச் சான்றிதழ் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலே காலாவதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தரச் சான்றிதழ் காலாவதியாகும் 6 மாதத்திற்கு முன்பே NAAC அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பிக்காததால் மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஏமாற்றமடைந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இரட்டை சதம் விளாசிய பிரித்வி ஷா.., “ஆனாலும் இந்திய அணியில் இடமில்லை” அவரே வெளியிட்ட உருக்க பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here