பட்டதாரிகளே., முன்னணி நிறுவனத்தில் தகுதிக்கேற்ற சம்பளத்துடன் வேலைவாய்ப்பு ., உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
பட்டதாரிகளே., முன்னணி நிறுவனத்தில் தகுதிக்கேற்ற சம்பளத்துடன் வேலைவாய்ப்பு ., உடனே அப்ளை பண்ணுங்க!!!
பட்டதாரிகளே., முன்னணி நிறுவனத்தில் தகுதிக்கேற்ற சம்பளத்துடன் வேலைவாய்ப்பு ., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பலரும் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் மிகவும் பிரபலமான “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிய ஆர்வமுள்ள பலருக்கும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது இந்நிறுவனத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. நிறைவான ஊதியத்துடன் ஆசிரியராக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Form-ல் சுய விவரங்களை விரைந்து பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here