எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா வாழ்க்கையில் நடந்த குட் நியூஸ்., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா வாழ்க்கையில் நடந்த குட் நியூஸ்., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா வாழ்க்கையில் நடந்த குட் நியூஸ்., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இதில் நந்தினி என்ற கேரக்டரில் தனது சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை ஹரிப்பிரியா. இவர் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், ஜீ தமிழின் லட்சுமி வந்தாச்சு, இதோடு சன் டிவியின் பிரியமானவளே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் .

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர். இப்படி தன் பர்சனல் லைபில் சில சங்கடங்களை சந்தித்து வந்தாலும் தனது கெரியரில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

மகளிர் இலவச பயணத்திற்கு புது ரூல்ஸ்.., இனி இது கட்டாயம்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

மேலும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தை தத்ரூபமாக நடித்து, இல்லை இல்லை, நந்தினியாகவே வாழ்ந்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிப்பில் தூள் கிளப்பி வரும் இவருக்கு சோசியல் மீடியாவில் எக்கசக்க பாலோவர்ஸ் கூட்டம் இருந்து குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here