நல்லா கருகருன்னு, அடர்த்தியா காடு மாதிரி முடி வளரணுமா., அப்போ இந்த ஹேர் டிப்ஸ பாலோவ் பண்ணுங்க! super ரிசல்ட் கிடைக்கும்!!

0

நம்மில் பலர் அடர்த்தியான தலை முடி பெறுவதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த hair ஆயில்களை முடியில் தேய்த்து வருகின்றனர். ஆனால் இனி உங்க முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த மாதிரியான எண்ணெய்களை தேடி செல்ல அவசியம் இல்லை. மேலும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான ஹேர் மாஸ்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

  • கருஞ்சீரகம் பொடி – 50 கிராம்
  • கடுகு எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் செய்வதற்கு அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் கிடைக்கு கருஞ்சீரக பொடியை வாங்கிக்கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் 50 கிராம் அளவு கருஞ்சீரக பொடி போட்டு கொள்ளவும். அதோடு 3 டீஸ்பூன் கடுகு எண்ணெய், 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த hair பேக்கை நம் தலைமுடியில் அப்ளை செய்து ஒரு 25 நிமிடங்களுக்கு பிறகு mild ஷாம்பு யூஸ் செய்து தலை முடியை வாஷ் செய்து கொள்ளவும். இப்படி இந்த ஹேர் பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்க உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here