தமிழகத்தின் அடுத்த புதிய அமைச்சர்கள் – பட்டியல் வெளியீடு!!

0

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கட்சி தற்போது புதிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது 34 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு:

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் நாளை பதவி ஏற்கவுள்ளார். தற்போது அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறை பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அமைச்சர்கள் மற்றும் அவர்களது துறைகள்:

  • ஸ்டாலின் – முதலமைச்சர், இந்திய ஆட்சிப்பணி, காவல் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம்
  • துரைமுருகன் – நீர்பாசனத்துறை, சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை
  • கே.என்.நேரு – உள்ளாட்சித்துறை
  • செந்தில் பாலாஜி – மின்சாரத்துறை
  • ம.சுப்பிரமணியன் – சுகாதாரத்துறை
  • ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை
  • ஏ.வ.வேலு – பொதுப்பணி துறை
  • அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளி கல்வித்துறை
  • பொன்முடி – உயர்கல்வித்துறை
  • எஸ்.ரகுபதி – சட்டத்துறை
  • ராமச்சந்திரன் – வருவாய்த்துறை
  • எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
  • டி.எம்.அன்பரசன் – ஊரக தொழில் துறை
  • எம்.பி.சாமிநாதன் – தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளம்பரத்துறை
  • கீதா ஜீவன் – சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை
  • ம.சுப்ரமணியன் – சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை
  • அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை
  • பி.மூர்த்தி – வணிக வரி மற்றும் வரிகள் மற்றும் பதிவுத்துறை
  • எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  • பி.கே.சேகர்பாபு – இந்து சமய நலத்துறை
  • பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை
  • எஸ்.எம்.நாசர் – பல்வளத்துறை
  • செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மை நலத்துறை
  • அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளி கல்வி துறை
  • வி.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாடு வளர்ச்சித்துறை
  • சி.வி.கணேசன் – தொழிலாளர் மற்றும் ஸ்கில் மேம்பாடு துறை
  • மனோ தங்கராஜ் – தொழில்நுட்ப துறை
  • மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
  • கயல்விழி – ஆதிதிராட நலத்துறை
  • எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்து துறை
  • கே.ராமசந்திரன் – வனத்துறை
  • சக்கரபாணி – உணவு மற்றும் பொது விநியோக துறை
  • செந்தில்பாலாஜி – மின்சாரத்துறை
  • ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் நெசவு துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here