கடற்கரையில் மகனுடன் கொஞ்சி விளையாடும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி கொண்டுள்ளது. தற்போது இந்த சீரியல் இயக்குனரான பிரவீன் பென்னெட் தனது மகனுடன் கடற்கரையில் விளையாடும் அழகிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிரவீன் பென்னட்

விஜய் டிவியில் பல சீரியலை இயக்கி வருபவர் என்றால் அது பிரவீன் பென்னட் தான். ராஜா ராணி, சின்னத்தம்பி தற்போது ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா என்று பல ஹிட் சீரியல்களை இயக்கி வருகிறார். பல திருப்பங்களுடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது.

ஆனால் பலரும் இவரை திட்டிக்கொண்டு தான் உள்ளனர். ஏனெனில் இவரின் சீரியல்கள் அனைத்துமே டப்பிங் தான். சொந்தமாக எதுவுமே யோசிக்க மாட்டிங்களா?? என்றும் கலாய்த்தும் வருகின்றனர். ஆனாலும் இவரின் சீரியல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டு வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

எந்த அளவுக்கு எதிர்ப்புகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது. இந்த விஜய் டெலிவிஷன் விருதில் கூட ராஜா ராணி, பாரதி கண்ணம்மா என இரண்டு சீரியலுக்கு விருதை தட்டி சென்றார்.

இந்தியாவில் இளைஞர்களை தாக்கும் மற்றுமொரு கொடிய நோய் – அச்சத்தில் மக்கள்!!

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது தனது செல்ல மகனுடன் கடற்கரையில் எடுத்த வீடியோ தான் அது. இவர்களின் இந்த பாசம் கண்கலங்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த விடியோவை காண கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here